Tamil Dictionary 🔍

அன்னியகுணசகனம்

anniyakunasakanam


பிறர் குணத்தை அழுக்காறின்றிப் பொறுக்கையும் , பிறர் குற்றம் பொறுக்கையும் ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.) Hearing of others' superiority without envy and enduring their infirmities with patience, one of 14 tayā-virutti, q.v.;

Tamil Lexicon


aṉṉiya-kuṇa-cakaṉam
n. id.+guṇa+sahana.
Hearing of others' superiority without envy and enduring their infirmities with patience, one of 14 tayā-virutti, q.v.;
பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.)

DSAL


அன்னியகுணசகனம் - ஒப்புமை - Similar