Tamil Dictionary 🔍

அன்னாலாத்தி

annaalaathi


ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See அன்னலாத்தி சோற்றினால் அமைந்த விளக்கை ஏற்றித் தெய்வம் மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி. (W.) 1. Lamps of boiled rice waved before an idol or a newly married couple

Tamil Lexicon


திருஷ்டிகழிக்குஞ் சாதஆலாத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Lamps of boiled rice before an idol, or a new married couple, to dispel the fascination of un lucky eyes. See ஆலாத்தி.

Miron Winslow


aṉṉālātti
n. id.+.
1. Lamps of boiled rice waved before an idol or a newly married couple
சோற்றினால் அமைந்த விளக்கை ஏற்றித் தெய்வம் மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி. (W.)

2. See அன்னலாத்தி
.

DSAL


அன்னாலாத்தி - ஒப்புமை - Similar