அன்னதானக்குறுவை
annathaanakkuruvai
மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc. A kind of paddy that matures in three months; நெல்வகை. (A.) A kind of paddy;
Tamil Lexicon
aṉṉa-tāṉa-k-kuṟuvai
n. anna+dāna+.
A kind of paddy that matures in three months;
மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc.
aṉṉ-tāṉa-k-kuṟuvai
n.
A kind of paddy;
நெல்வகை. (A.)
DSAL