Tamil Dictionary 🔍

அனைகாந்திகம்

anaikaandhikam


ஏதுப்போலிகளுள் ஒன்று ; பல முடிவுடையது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏதுப்போலிகளு ளொன்று. (மணி.29, 192.) Fallacy of hētu not being invariable associated with sādhya; பல முடிபுடையது. (தருக்கசங். பக். 289. That which is indeterminate or has several possible conclusions;

Tamil Lexicon


aṉaikāntikam
n. anaikāntika. (Log.)
Fallacy of hētu not being invariable associated with sādhya;
ஏதுப்போலிகளு ளொன்று. (மணி.29, 192.)

aṉaikāntikam
n. an-aikāntika. (Log.)
That which is indeterminate or has several possible conclusions;
பல முடிபுடையது. (தருக்கசங். பக். 289.

DSAL


அனைகாந்திகம் - ஒப்புமை - Similar