Tamil Dictionary 🔍

அனுமரணம்

anumaranam


உடன்கட்டையேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன் இறக்கை. பந்தமுறவனுமரணஞ் செய்த வுருக்குமணி. (நல்.பாரத.முத்தியடை.6). Sati;

Tamil Lexicon


, ''s.'' The voluntary death of a widow on the funeral pile with the deceased husband, உடன்கட்டையேறுகை. Wils. p. 34. ANUMARAN'A. 2. A system of architecture. See சிற்பநூல்.

Miron Winslow


aṉu-maraṇam
n. anu-maraṇa.
Sati;
உடன் இறக்கை. பந்தமுறவனுமரணஞ் செய்த வுருக்குமணி. (நல்.பாரத.முத்தியடை.6).

DSAL


அனுமரணம் - ஒப்புமை - Similar