அனுபோகி
anupoaki
சுகானுபவம் உடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுகானுபவமுடையவன். திகைலோக மெலாமனு போகி (திருப்பு.518). One who has experience of the pleasures of life;
Tamil Lexicon
aṉupōki
n. anu-bhōgin.
One who has experience of the pleasures of life;
சுகானுபவமுடையவன். திகைலோக மெலாமனு போகி (திருப்பு.518).
DSAL