Tamil Dictionary 🔍

அனுபோகம்

anupoakam


இன்பநுகர்ச்சி ; கையாட்சி ; பழக்கம் ; நுகர வேண்டிய தீவினைப் பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்பநுகர்ச்சி. சிவமாதுடனே யனு போகமதாய் (திருப்பு.518). 1. Enjoyment; அனுபவிக்கவேண்டிய தீவினைப்பயன். அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும். 4. That which is fated to be experienced, esp. results of evil deeds; பழக்கம். 2. Experience, practice; கையாட்சி. 3. Legal possession;

Tamil Lexicon


அனுபவப்படுவது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Experience, prac tice, அப்பியாசம். 2. Enjoyment or suffer ing, அனுபவம். 3. Delight, mutual de light, இன்பம். 4. Venery, புணர்ச்சி.

Miron Winslow


aṉupōkam
n. anu-bhōga.
1. Enjoyment;
இன்பநுகர்ச்சி. சிவமாதுடனே யனு போகமதாய் (திருப்பு.518).

2. Experience, practice;
பழக்கம்.

3. Legal possession;
கையாட்சி.

4. That which is fated to be experienced, esp. results of evil deeds;
அனுபவிக்கவேண்டிய தீவினைப்பயன். அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்.

DSAL


அனுபோகம் - ஒப்புமை - Similar