அனுதாத்தம்
anuthaatham
படுத்தலோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படுத்தலோசை. உதாத்த மோசை யனுதாத்த சொரிதம் (திருவிளை.தடாதகை.8). Grave accent, especially Vēdic;
Tamil Lexicon
, [aṉutāttam] ''s.'' [''priv.'' அந், ''et'' உத், ''high, et'' ஆத்த, ''pronounced.''] One of the three accepts to be observed in reading the Vedas, (the grave accent.) 2. That which is unaccented, படுத்தலோசை. Wils. p. 32.
Miron Winslow
aṉutāttam
n. an-udātta.
Grave accent, especially Vēdic;
படுத்தலோசை. உதாத்த மோசை யனுதாத்த சொரிதம் (திருவிளை.தடாதகை.8).
DSAL