அனுசைவர்
anusaivar
சிவதீட்சை பெற்ற சத்திரியர் ; வைசியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவதீஷை பெற்ற க்ஷத்திரிய வைசியர். (சைவச.பொது.435, உரை.) Saiva initiates among Kṣatryās or Vaišyās;
Tamil Lexicon
aṉu-caivar
n. anu-šaiva.
Saiva initiates among Kṣatryās or Vaišyās;
சிவதீஷை பெற்ற க்ஷத்திரிய வைசியர். (சைவச.பொது.435, உரை.)
DSAL