Tamil Dictionary 🔍

அனுசந்தானம்

anusandhaanam


சிந்திக்கை ; இடையறாது ஓதுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்திக்கை. (ஞானவா.உத்தால.3) 1. Contemplation; இடையறாது ஓதுகை. (வேதா.சூ.138.) 2. Continued utterance of prayers and incantations;

Tamil Lexicon


ஆராய்வு, விடயோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Search, inquiry, investigation, ஆராய்வு. 2. Meditation, contemplation (on an image of the deity) in the mind, விடாயோகம். Wils. p. 36. ANUSAND'HANA.

Miron Winslow


aṉucantāṉam
n. anusam-dhāna.
1. Contemplation;
சிந்திக்கை. (ஞானவா.உத்தால.3)

2. Continued utterance of prayers and incantations;
இடையறாது ஓதுகை. (வேதா.சூ.138.)

DSAL


அனுசந்தானம் - ஒப்புமை - Similar