அனுகூலசத்துரு
anukoolasathuru
அடுத்துக் கெடுக்கும் பகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுத்துக்கெடுக்கும் பகை. அநுகூலசத்துருவான பூதனையை நசித்து (திவ்.திருவாய்.4, 3, 4, பன்னீ.) Enemy in the guise of a friend;
Tamil Lexicon
aṉukūla-catturu
n. anu-kūla+.
Enemy in the guise of a friend;
அடுத்துக்கெடுக்கும் பகை. அநுகூலசத்துருவான பூதனையை நசித்து (திவ்.திருவாய்.4, 3, 4, பன்னீ.)
DSAL