அனாதிசித்தன்
anaathisithan
அனாதியே சித்தனாயிருப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11). The eternally perfect one;
Tamil Lexicon
aṉāti-cittaṉ
n. id.+siddha.
The eternally perfect one;
அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11).
DSAL