அனந்தவிரதம்
anandhaviratham
பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாளில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு. Fast in honour of Viṣṇu on the fourteenth day of the bright fortnight of Bhādrapada;
Tamil Lexicon
, ''s.'' A ceremony in honor of Vishnu. Wils. p. 26.
Miron Winslow
aṉanta-viratam
n. id.+.
Fast in honour of Viṣṇu on the fourteenth day of the bright fortnight of Bhādrapada;
பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு.
DSAL