Tamil Dictionary 🔍

அந்தரிதம்

andharitham


கழித்தலால் உண்டாகும் மிச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழித்தலாலுண்டாஞ் சேடம். (சங்.அக.) Remainder, difference between two quantities;

Tamil Lexicon


சேடம்.

Na Kadirvelu Pillai Dictionary


antaritam
n. antarita. (Arith.)
Remainder, difference between two quantities;
கழித்தலாலுண்டாஞ் சேடம். (சங்.அக.)

DSAL


அந்தரிதம் - ஒப்புமை - Similar