Tamil Dictionary 🔍

அந்தரியாகபூசை

andhariyaakapoosai


மனத்தால் செய்யும் பூசை , உட்பூசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானசபூசை. அறைந்தவை மூர்த்திசேர்க்கி லந்தரி யாகபூசை (ஞானபூசா. 14). (šaiva) Mental worship;

Tamil Lexicon


antar-iyāka-pūcai
n. antas+yāga+.
(šaiva) Mental worship;
மானசபூசை. அறைந்தவை மூர்த்திசேர்க்கி லந்தரி யாகபூசை (ஞானபூசா. 14).

DSAL


அந்தரியாகபூசை - ஒப்புமை - Similar