அந்தரிட்சம்
andharitsam
வானம் ; நற்கதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாயம். 1. Atmosphere; நற்கதி. அந்தரிட்சஞ் செல...கனல் புகுங் கபிலக்கல்லது (செந். பத்.4, 232). 2. Heaven;
Tamil Lexicon
ஆகாயம்.
Na Kadirvelu Pillai Dictionary
antariṭcam
n. antari-kṣa.
1. Atmosphere;
ஆகாயம்.
2. Heaven;
நற்கதி. அந்தரிட்சஞ் செல...கனல் புகுங் கபிலக்கல்லது (செந். பத்.4, 232).
DSAL