அந்தப்புரம்
andhappuram
அரசியிருக்கை , அரசன் மனைவி இருக்குமிடம் ; அரண்மனையில் பெண்கள் தங்குமிடம் ; பெண்டிர் தங்குமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிருறைவிடம். 2. Zenana; அரசியிருக்கை. (திவா.) 1. Queen's apartments in a royal palace;
Tamil Lexicon
s. see அந்தர்ப்புரம்.
J.P. Fabricius Dictionary
, [antappuram] ''s.'' A place for kings' wives, &c. (p.) See அந்தப்புரம், under அந்தர். Wils. p. 37.
Miron Winslow
anta-p-puram
n. antar+.
1. Queen's apartments in a royal palace;
அரசியிருக்கை. (திவா.)
2. Zenana;
மகளிருறைவிடம்.
DSAL