Tamil Dictionary 🔍

அந்தக்கேணி

andhakkaeni


மறைகிணறு , கரப்புநீர்க்கேணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைகிணறு. அந்தக்கேணியு மெந்திரக் கிணறும் (பெருங். உஞ்சைக். 33, 3). Hidden well; covered well;

Tamil Lexicon


anta-k-kēṇi
n. அந்தம்+.
Hidden well; covered well;
மறைகிணறு. அந்தக்கேணியு மெந்திரக் கிணறும் (பெருங். உஞ்சைக். 33, 3).

DSAL


அந்தக்கேணி - ஒப்புமை - Similar