Tamil Dictionary 🔍

அத்துவரியு

athuvariyu


வேள்விப் புரோகிதன் ; செயலில் தலைமை வகிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியத்தலைமை வகிப்பவன். அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான். 2. Active leader, as an adhvaryu; யாக புரோகிதரு ளொருவன் வன்றிறல் வசுக்க ளத்துவரியு (மச்சபு. சந்திரோ. 12). 1. Chief Yajur-vēdic priest at a sacrifice;

Tamil Lexicon


attuvariyu
n. adhvaryu.
1. Chief Yajur-vēdic priest at a sacrifice;
யாக புரோகிதரு ளொருவன் வன்றிறல் வசுக்க ளத்துவரியு (மச்சபு. சந்திரோ. 12).

2. Active leader, as an adhvaryu;
காரியத்தலைமை வகிப்பவன். அவன் அத்துவரியுவாய் நின்று பாடுபடுகிறான்.

DSAL


அத்துவரியு - ஒப்புமை - Similar