அத்தியாரோபம்
athiyaaroapam
மாறுபாட்டு உணர்ச்சி ; ஒன்றன் இயல்பை ஒன்றன்மேல் ஏற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை. (வேதா. சூ. 28) Erroneously attributing the properties of one thing to another;
Tamil Lexicon
attiyārōpam
n. adhyārōpa.
Erroneously attributing the properties of one thing to another;
ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை. (வேதா. சூ. 28)
DSAL