Tamil Dictionary 🔍

அத்தியக்கினி

athiyakkini


கல்யாண காலத்து அங்கியெதிர் பெண்ணுக்குக் கொடுக்கஞ் சீதனப்பொருள். (W.G.) Gifts made to a woman before the sacred fire at her wedding, which become her separate property, a variety of StrIdhana;

Tamil Lexicon


சீதனம், வடவாமுகாக்கினி.

Na Kadirvelu Pillai Dictionary


attiyakkiṉi
n. adhyagni.
Gifts made to a woman before the sacred fire at her wedding, which become her separate property, a variety of StrIdhana;
கல்யாண காலத்து அங்கியெதிர் பெண்ணுக்குக் கொடுக்கஞ் சீதனப்பொருள். (W.G.)

DSAL


அத்தியக்கினி - ஒப்புமை - Similar