Tamil Dictionary 🔍

அர்த்தமண்டபம்

arthamandapam


கருவறையை அடுத்த மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாமண்டபம் கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபம். Hall immediately in front of the innermost shrine in a temple, dist. fr.

Tamil Lexicon


கருப்பக் கிரகமண்டபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The court in a temple next to the sacred shrine. See, கருப்பக்கிரகமண்டபம்.

Miron Winslow


artta-maṇṭapam
n. artha+.
Hall immediately in front of the innermost shrine in a temple, dist. fr.
மகாமண்டபம் கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபம்.

DSAL


அர்த்தமண்டபம் - ஒப்புமை - Similar