அத்தத்தாவெனல்
athathaavenal
குழந்தை தந்தையைக் கூப்பிடுதற் குறிப்பு. அடுத்தடுத் தத்தத்தாவென்பான் (கலித். 81.) Expr. of child calling its father;
Tamil Lexicon
attattā-v-eṉal
n. அத்தன்+அத்தன்+.
Expr. of child calling its father;
குழந்தை தந்தையைக் கூப்பிடுதற் குறிப்பு. அடுத்தடுத் தத்தத்தாவென்பான் (கலித். 81.)
DSAL