Tamil Dictionary 🔍

அது

athu


அஃது ; அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர் ; ஆறாம் வேற்றுமை ஒறுமையுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஃறிணையொருமைச்சுட்டுப்பெயர். That, the thing remote from the speaker, generally used before a consonant; ஆறாம் வேற்றுமையின் ஓர் உருபு. (நன். 300.) 1. A gen. ending followed by a neut. sing., as in எனது முகம்; பகுதிப்பொருள் விகுதிகளுள் ஒன்று. உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திலர் (சி.சி.8,36.) 2. An expletive suff.;

Tamil Lexicon


pron. (pl. அவை, அவைகள், அவற்று) that, it, that thing; 2. termination of the sixth or possessive case as அவனது கை. அதது, each. அதற்கப்புறம், beyond that, further. அதுக்குள், அதற்குள், within that thing, within that time, in the mean time. அதுக்கென்ன, அதற்கென்ன, what of that? what does it signify?. அதுவே, that very thing, the same; அவற்றின் தன்மை, their nature and qualities.

J.P. Fabricius Dictionary


atu அது it, that, that thing

David W. McAlpin


, [atu] ''pro.'' That thing, it, the thing remote from the speaker, அஃது. 2. A form of the sixth or possessive case sin gular, ஆறாவதனொருமையுருபு; as அவனதுகை, His hand. அதுவே. That very thing. அதற்கப்புறம். Beyond that, further, be sides. அததற்கு. To each respectively.

Miron Winslow


atu
pron. அ.
That, the thing remote from the speaker, generally used before a consonant;
அஃறிணையொருமைச்சுட்டுப்பெயர்.

atu
part.
1. A gen. ending followed by a neut. sing., as in எனது முகம்;
ஆறாம் வேற்றுமையின் ஓர் உருபு. (நன். 300.)

2. An expletive suff.;
பகுதிப்பொருள் விகுதிகளுள் ஒன்று. உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திலர் (சி.சி.8,36.)

DSAL


அது - ஒப்புமை - Similar