அதிரடி
athirati
பெருங்கலகம் ; மிரட்டு ; அளவுக்குமிஞ்சியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிரட்டு. Tinn 2. Bluff; அமிதம். விலை அதிரடியாயிருக்கிறது. Colloq. Excess, as of prices, violence, as of language; பெருங் கலக்கம். அச்சந் திகிலு மதிரடியுஞ் சொற்பனமும் (பஞ்ச. திருமுக. 720). 1. Violent agitation;
Tamil Lexicon
atir-aṭi
n. அதிர்1-+
Excess, as of prices, violence, as of language;
அமிதம். விலை அதிரடியாயிருக்கிறது. Colloq.
atir-aṭi
n. அதில்-+.
1. Violent agitation;
பெருங் கலக்கம். அச்சந் திகிலு மதிரடியுஞ் சொற்பனமும் (பஞ்ச. திருமுக. 720).
2. Bluff;
மிரட்டு. Tinn
DSAL