Tamil Dictionary 🔍

அதர்வணம்

atharvanam


நான்காம் வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்காம் வேதம். (திருவாணைக். கோச்செங்.127.) Name of the fourth vēda;

Tamil Lexicon


அதர்வம், s. the fourth Veda.

J.P. Fabricius Dictionary


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


[atarvaṇam ] --அதர்வம், ''s.'' The fourth Veda, நான்காம்வேதம். Wils. p. 19. ATHARVANA.

Miron Winslow


atarvaṇam
n. Atharvaṇa.
Name of the fourth vēda;
நான்காம் வேதம். (திருவாணைக். கோச்செங்.127.)

DSAL


அதர்வணம் - ஒப்புமை - Similar