அண்ணாந்துபார்த்தல்
annaandhupaarthal
மேல் நோக்கிப்பார்த்தல். கூர்ந்து நோக்குதல். அண்ணாந்துபார்க்க வழியு முடம்பே (திருமந்.2139). To look upward; To look into, consider deeply;
Tamil Lexicon
    aṇṇāntu-pār-
அண்ணா-+. v.intr.;   v.tr.
To look upward;   To look into, consider deeply;
மேல் நோக்கிப்பார்த்தல்.  கூர்ந்து நோக்குதல். அண்ணாந்துபார்க்க வழியு முடம்பே (திருமந்.2139).
DSAL