அண்ணணித்து
annanithu
மிகவும் சமீபமானது. அண்ணணித் தூராயின் (கலித்.108, 36). That which is close by, very near;
Tamil Lexicon
மிகக்கிட்டியது.
Na Kadirvelu Pillai Dictionary
aṇṇaṇittu
n. redupl. of அண்ணு-+.
That which is close by, very near;
மிகவும் சமீபமானது. அண்ணணித் தூராயின் (கலித்.108, 36).
DSAL