Tamil Dictionary 🔍

அண்டமுகடு

andamukadu


உலகத்தின் உச்சி ; வானத்தின் உச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டகடாகத்தினுச்சி. அண்டமுகட்டுற நின்று சிரித்தனன் (பாரத.கிருட்.202). Top of the imaginary shell that surrounds the universe;

Tamil Lexicon


அண்டத்தினுச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The highest part or top of the imaginary shell that sur rounds the solar system.

Miron Winslow


aṇṭa-mukaṭu
n. aṇda+.
Top of the imaginary shell that surrounds the universe;
அண்டகடாகத்தினுச்சி. அண்டமுகட்டுற நின்று சிரித்தனன் (பாரத.கிருட்.202).

DSAL


அண்டமுகடு - ஒப்புமை - Similar