Tamil Dictionary 🔍

அண்டச்சுவர்

andachuvar


காண்க : அண்டகடாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டகடாகம். (பிங்.) Shell of the universe, as a wall;

Tamil Lexicon


பித்திகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Wall or shell of the mundane egg, அண்டபித்திகை.

Miron Winslow


aṇṭa-c-cuvā
n. aṇda+.
Shell of the universe, as a wall;
அண்டகடாகம். (பிங்.)

DSAL


அண்டச்சுவர் - ஒப்புமை - Similar