Tamil Dictionary 🔍

அணுக்கவிளக்கு

anukkavilakku


கோயில்மூர்த்திக்குப் பக்கத்தெரியும் திருவிளக்குவகை. இரவை ஸந்திக்கு அணுக்கவிளக்காக எரியவைத்த விளக்கு ஒன்றுக்கு (S. I. I. viii, 34). Light burning near the chief deity of a temple;

Tamil Lexicon


aṇukka-viḷakku
n. அணுக்கம்+.
Light burning near the chief deity of a temple;
கோயில்மூர்த்திக்குப் பக்கத்தெரியும் திருவிளக்குவகை. இரவை ஸந்திக்கு அணுக்கவிளக்காக எரியவைத்த விளக்கு ஒன்றுக்கு (S. I. I. viii, 34).

DSAL


அணுக்கவிளக்கு - ஒப்புமை - Similar