அணங்குடையாட்டி
anangkutaiyaatti
தெய்வ வெறிகொண்டு ஆடுபவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வாவேசங்கொண்டு ஆடுபவள். (பெரியபு. கண்ணப்ப. 67.) A woman divinely inspired and having oracular powers;
Tamil Lexicon
aṇaṅkuṭai-y-āṭṭi
n. அணங்கு+.
A woman divinely inspired and having oracular powers;
தெய்வாவேசங்கொண்டு ஆடுபவள். (பெரியபு. கண்ணப்ப. 67.)
DSAL