Tamil Dictionary 🔍

வறட்டுப்பசு

varattuppasu


மலட்டுப்பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பால் கறவாத பசு. வறட்டுப் பசுக்களென் றுந்தீபற (திருவுந்தி. 43). Dry cow;

Tamil Lexicon


vaṟaṭṭu-p-pacu
n. id.+.
Dry cow;
பால் கறவாத பசு. வறட்டுப் பசுக்களென் றுந்தீபற (திருவுந்தி. 43).

DSAL


வறட்டுப்பசு - ஒப்புமை - Similar