Tamil Dictionary 🔍

அட்டாவதானி

attaavathaani


ஒரே சமயத்தில் எண்வகை நினைவாற்றல் உள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டாவதானி சொக்கன் (தஞ்சைவா. உரைச்சிறப்.). One skilled in the art of attending to eight matters at a time. See அஷ்டாவதானி.

Tamil Lexicon


aṭṭāvatāṉi
n. id.+.
One skilled in the art of attending to eight matters at a time. See அஷ்டாவதானி.
அட்டாவதானி சொக்கன் (தஞ்சைவா. உரைச்சிறப்.).

DSAL


அட்டாவதானி - ஒப்புமை - Similar