Tamil Dictionary 🔍

அட்டாவதானம்

attaavathaanam


ஒரே வேளையில் எட்டுச் செயல்களில் கவனம் செலுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டாவதானமுந் தொல்காப்பியமு மகப்பொருளும் (தனிப்பா. இ,223,13) Art of attending to eight matters at a time. See அஷ்டாவதானம்.

Tamil Lexicon


--அஷ்டாவதான ம், ''s.'' A capacity--depending upon a strong memory--of doing eight different things simultaneously.

Miron Winslow


aṭṭāvatāṉam
n. aṣṭan+avadhāna.
Art of attending to eight matters at a time. See அஷ்டாவதானம்.
அட்டாவதானமுந் தொல்காப்பியமு மகப்பொருளும் (தனிப்பா. இ,223,13)

DSAL


அட்டாவதானம் - ஒப்புமை - Similar