Tamil Dictionary 🔍

அட்டாலை

attaalai


கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (R.) A tree, Ficus acetosa; சவரணை. (சம். அக. Ms.) Protection; மேல்வீடு. (W.) 1. Apartment on flat roof; காவற்பரண். (J.) 3. Raised covered platform for watching a garden, a field, a sheep-fold, or a village; கோட்டை மதில்மேல் மண்டபம். கீழ்பாலிஞ்சி யணைய வட்டாலை கட்டு (திருவாலவா. 26, 10). 2. Watch-tower on a fort;

Tamil Lexicon


[aṭṭālai ] --அட்டாளை, ''s. [prov.]'' A kind of roofed seat or stage in a garden, field, sheep-fold, &c. in which a person may watch, காவற்பரண். 2. An upper room, மேன்மாடம். ''(c.)''

Miron Winslow


aṭṭālai
n. id.
1. Apartment on flat roof;
மேல்வீடு. (W.)

2. Watch-tower on a fort;
கோட்டை மதில்மேல் மண்டபம். கீழ்பாலிஞ்சி யணைய வட்டாலை கட்டு (திருவாலவா. 26, 10).

3. Raised covered platform for watching a garden, a field, a sheep-fold, or a village;
காவற்பரண். (J.)

aṭṭālai
n. perh. id.
Protection;
சவரணை. (சம். அக. Ms.)

aṭṭālai
n.
A tree, Ficus acetosa;
மரவகை. (R.)

DSAL


அட்டாலை - ஒப்புமை - Similar