Tamil Dictionary 🔍

அட்டவெற்றி

attavetrri


வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி , நொச்சி , உழிஞை , தும்பை , வாகை எனப்படும் எண்வகைப் போர் வெற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை என எண்வகைப் போர்கள். (யாழ். அக.) The eight kinds of fight leading to victory, viz., veṭci, karantai, vaci, kāci, nocci, uḻiai, tumpai, vākai;

Tamil Lexicon


aṭṭa-veṟṟi
n. id.+.
The eight kinds of fight leading to victory, viz., veṭci, karantai, vanjci, kānjci, nocci, uḻinjai, tumpai, vākai;
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை என எண்வகைப் போர்கள். (யாழ். அக.)

DSAL


அட்டவெற்றி - ஒப்புமை - Similar