அட்டவீரட்டம்
attaveerattam
சிவபெருமான் வீரம் வெளிப்படுத்திய எட்டு இடங்கள் ; அவை : கண்டியூர் , கடவூர் , அதிகை , வழுவூர் , பறியலூர் , கோவலூர் , குறுக்கை , விற்குடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டியூர், கடவூர், அதிகை, வழுவூர், பறியலூர், கோவலூர், குறுக்கை, விற்குடி; எட்டு வீரட்டானப் பதிகள். Eight place celebrated as the scenes of Siva's exploits, viz.,
Tamil Lexicon
aṭṭa-vīraṭṭam
n. id.+.
Eight place celebrated as the scenes of Siva's exploits, viz.,
கண்டியூர், கடவூர், அதிகை, வழுவூர், பறியலூர், கோவலூர், குறுக்கை, விற்குடி; எட்டு வீரட்டானப் பதிகள்.
DSAL