Tamil Dictionary 🔍

அட்டதிக்கு

attathikku


எண்திசை ; அவை : கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்திசை. The eight points of the compass;

Tamil Lexicon


aṭṭa-tikku
n. id.+.
The eight points of the compass;
எண்திசை.

DSAL


அட்டதிக்கு - ஒப்புமை - Similar