Tamil Dictionary 🔍

அட்டணைக்கால்

attanaikkaal


மடித்த கால் ; குறுக்காக மடக்கி வைக்கும் கால் ; கால்மேலிடும் கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீடவகை. (S. I. I. V, 213.) A kind of stand or pedestal; கால் மேலிடுங்கால். Loc. 2. One leg placed over the other in sitting cross-legged; குறுக்காக மடக்கிவைக்குங்கால். 1. Folded legs in sitting cross-legged;

Tamil Lexicon


மடித்தக்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Folded feet. ''(c.)''

Miron Winslow


aṭṭaṇai-k-kāl
n. அட்டம்+.
1. Folded legs in sitting cross-legged;
குறுக்காக மடக்கிவைக்குங்கால்.

2. One leg placed over the other in sitting cross-legged;
கால் மேலிடுங்கால். Loc.

aṭṭaṇai-k-kāl
n. அட்டணை+.
A kind of stand or pedestal;
பீடவகை. (S. I. I. V, 213.)

DSAL


அட்டணைக்கால் - ஒப்புமை - Similar