Tamil Dictionary 🔍

அட்சம்

atsam


உருத்திராக்கம் ; கண் ; பூகோள இடக்கணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண். 1. Eye; பூகோளாட்சம். 2. Terrestrial latitude;

Tamil Lexicon


அக்கம், s. eye கண்; 2. a seed worn as beads by religious mendicants, உருத்திராக்கம்; 3. terrestrial latitude. அட்சரேகை -நிரட்சரேகை, latitudinal & longitudinal lines. அட்சாம்சம், அட்சபாகை -degree of latitude. அட்சபாதன், Gautama who had an eye in his right foot.

J.P. Fabricius Dictionary


, [aṭcam] ''s.'' Eye, கண். 2. Ter restrial latitude, அக்கம். Wils. p. 3. AKSHA.

Miron Winslow


aṭcam
n. akṣa.
1. Eye;
கண்.

2. Terrestrial latitude;
பூகோளாட்சம்.

DSAL


அட்சம் - ஒப்புமை - Similar