Tamil Dictionary 🔍

அட்சயதிருதியை

atsayathiruthiyai


வைசாக சுக்கில பக்ஷத்து மூன்றாந்திதியாகிய புண்ணியகாலம். Third tithi of the bright fortnight of Vaicākam, as securing merit to all deeds of virtue performed on that day;

Tamil Lexicon


aṭcaya-tirutiyai
n. a-kṣaya+.
Third tithi of the bright fortnight of Vaicākam, as securing merit to all deeds of virtue performed on that day;
வைசாக சுக்கில பக்ஷத்து மூன்றாந்திதியாகிய புண்ணியகாலம்.

DSAL


அட்சயதிருதியை - ஒப்புமை - Similar