அட்கெனல்
atkenal
கடிய ஓசைக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடியவோசைக் குறிப்பு. அட்கென்றழைப்ப வாந்தை (பதினொ. மூத்த. 3). Onom. expr. of harsh sound;
Tamil Lexicon
aṭkeṉal
n.
Onom. expr. of harsh sound;
கடியவோசைக் குறிப்பு. அட்கென்றழைப்ப வாந்தை (பதினொ. மூத்த. 3).
DSAL