Tamil Dictionary 🔍

அடைமானம்

ataimaanam


ஈடு ; வழிவகை ; உவமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொதுவை. 1. Pledge, property mortgaged or hypothecated; பிரதி. (W.) 4. Equivalent; வழிவகை. (R.) 2. Help, remedy, means; உவமை. (யாழ்.அக.) 3. Resemblance, comparison;

Tamil Lexicon


அடமானம், s. a pawn, pledge, ஈடு. அடைமானம் வைக்க, to pledge.

J.P. Fabricius Dictionary


, [aṭaimāṉm] ''s.'' Means, method, வழிவகை. 2. Pledge, pawn, ஈடு. 3. An equivalent, பிரதி. 4. Resemblance, compa rison, உவமானம். ''(c.)''

Miron Winslow


aṭaimāṉam
n. அடை2-+. [M.aṭamānam.]
1. Pledge, property mortgaged or hypothecated;
கொதுவை.

2. Help, remedy, means;
வழிவகை. (R.)

3. Resemblance, comparison;
உவமை. (யாழ்.அக.)

4. Equivalent;
பிரதி. (W.)

DSAL


அடைமானம் - ஒப்புமை - Similar