அடியடியாக
atiyatiyaaka
ஒவ்வோர் அடியாக ; தலைமுறை தலைமுறையாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமுறை தலைமுறையாக. (J.) In succession, as the descent of a title;
Tamil Lexicon
, ''adv. [prov.]'' In succes sion, as the descent of title, &c., தலைமுறை தலைமுறையாக.
Miron Winslow
aṭi-y-aṭiyāka
adv. id.+.
In succession, as the descent of a title;
தலைமுறை தலைமுறையாக. (J.)
DSAL