Tamil Dictionary 🔍

அடியொட்டி

atiyotti


காலடியை எடுக்கவொட்டாமல் பிடிப்பது ; காலில் தைக்கும்படி நட்டுவைக்கும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூடுவகை. (குருகூர்ப். 45.) A kind of shrub; காலிற் றைக்கும்படி நட்டுவைக்கும் ஒரு கருவி. (சீவக.2768, உரை.) A spiked instrument to pierce the feet of trespassing men or cattle;

Tamil Lexicon


aṭi-y-oṭṭi
n. id.+.
A spiked instrument to pierce the feet of trespassing men or cattle;
காலிற் றைக்கும்படி நட்டுவைக்கும் ஒரு கருவி. (சீவக.2768, உரை.)

aṭi-y-oṭṭi
n. id.+.
A kind of shrub;
பூடுவகை. (குருகூர்ப். 45.)

DSAL


அடியொட்டி - ஒப்புமை - Similar