Tamil Dictionary 🔍

அடிப்பாடு

atippaadu


பழக்கம் ; பாதை ; அடிச்சுவடு ; அடிப்பட்ட வழி ; வழக்கு ; உறுதிநிலை ; வரன்முறை ; வரலாறு ; திருவடியில் ஈடுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவடியில் ஈடுபாடு. இதென்ன அடிப்பாடுதான் (ஈடு,4,1,11). 6. Attachment to the feet of God; வரலாறு. உகந்தருளின நிலங்களுடைய அடிப்பாடு சொல்லுகிறது (திவ். திருநெடுந்.6,வ்யா.49). 5. Origin, history; உறுதியான நிலை. இதிறே உபாயத்தில் அடிப்பாடு (ஈடு,6,3,3). 4.Firmness, stability, fortitude; வழக்கு (நன்.132, மயிலை.) 3. Usage, custom; அடிப்பட்டவழி. (யாழ். அக.) 2. Beaten path, groove; அடிச்சுவடு, நிலந்தனி லடிப்பாடுணர்ந்து (நல் பாரத. அரசநீ.155). 1. Track, footprint;

Tamil Lexicon


பழக்கம், வழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Path, way, beaten path, பாதை. 2. Usage, custom, பழக்கம்.

Miron Winslow


aṭi-p-pāṭu
n. id.+.
1. Track, footprint;
அடிச்சுவடு, நிலந்தனி லடிப்பாடுணர்ந்து (நல் பாரத. அரசநீ.155).

2. Beaten path, groove;
அடிப்பட்டவழி. (யாழ். அக.)

3. Usage, custom;
வழக்கு (நன்.132, மயிலை.)

4.Firmness, stability, fortitude;
உறுதியான நிலை. இதிறே உபாயத்தில் அடிப்பாடு (ஈடு,6,3,3).

5. Origin, history;
வரலாறு. உகந்தருளின நிலங்களுடைய அடிப்பாடு சொல்லுகிறது (திவ். திருநெடுந்.6,வ்யா.49).

6. Attachment to the feet of God;
திருவடியில் ஈடுபாடு. இதென்ன அடிப்பாடுதான் (ஈடு,4,1,11).

DSAL


அடிப்பாடு - ஒப்புமை - Similar