Tamil Dictionary 🔍

அடிபுதையரணம்

atiputhaiyaranam


செருப்பு , மிதியடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருப்புவகை. அடிபுதையாண மெய்தி (பெரும்பாண். 69). A kind of sandals covering the feet;

Tamil Lexicon


aṭi-putai-y-araṇam
n. id.+ புதை-+.
A kind of sandals covering the feet;
செருப்புவகை. அடிபுதையாண மெய்தி (பெரும்பாண். 69).

DSAL


அடிபுதையரணம் - ஒப்புமை - Similar