Tamil Dictionary 🔍

அடிச்சேரி

atichaeri


அடிமைகள் குடியிருப்பிடம் ; அயலூர் ; நகரவெல்லையில் இருக்கும் ஊர் ; ஊர்ப்பணியாளர் குடியிருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரையடுத்த ஊர். Cm. 1. Village near a town; suburb; ஊரிற் காணியாளர் வசிக்கும் பாகம். (W. G.) 2. Part of a village in which the hereditary proprietors reside; பணியாளருடைய குடியிருப்பு. (ஈடு, 6, 7, 1.) Servant's quarters, section of a town occupied by the labouring classes;

Tamil Lexicon


அடிக்குடில், கிராமம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Suburbs. See சேரி.

Miron Winslow


aṭi-c-cēri
n. id.+.
Servant's quarters, section of a town occupied by the labouring classes;
பணியாளருடைய குடியிருப்பு. (ஈடு, 6, 7, 1.)

aṭi-c-cēri
n. prob. id.+.
1. Village near a town; suburb;
நகரையடுத்த ஊர். Cm.

2. Part of a village in which the hereditary proprietors reside;
ஊரிற் காணியாளர் வசிக்கும் பாகம். (W. G.)

DSAL


அடிச்சேரி - ஒப்புமை - Similar