அடிச்சிரட்டை
atichirattai
தேங்காயின் அடிக்கொட்டாங் கச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்காயின் அடிக்கொட்டாங்கச்சி. (J.) Thick half or bottom of a coconut shell, used as a vessel, dist. fr. கண்சிரட்டை;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Thick half, or bottom of a cocoa-nut shell--used as a vessel, &c.
Miron Winslow
aṭi-c-ciraṭṭai
n. id.+.
Thick half or bottom of a coconut shell, used as a vessel, dist. fr. கண்சிரட்டை;
தேங்காயின் அடிக்கொட்டாங்கச்சி. (J.)
DSAL